மதுரையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் பிழை திருத்துபவர் பணிக்கு ஆட்கள் தேவை
கல்வித்தகுதி : முழு நேரக்கல்லூரியில்
எம்.,ஏ.,தமிழ் தேர்ச்சி பெற்றவர்
ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்
வயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
இரவு பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்
மதுரையை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
hrdmdu@dinamalar.in
Contact Address:
தினமலர்,
டி.வி.ஆர். ஹவுஸ்,
தினமலர் அவென்யு,
மதுரை - 625016
0 Comments