மதுà®°ையில் இயங்கி வருà®®் TVS RUBBER FACTORY நிà®±ுவனத்தில் கீà®´்கண்ட திட்டங்களில் பயிà®±்சி பெà®± பயிà®±்சியாளர்கள் தேவை
பயிà®±்சி திட்டம் : Company Apprentice Scheme (à®®ூன்à®±ு வருடம் )
- கல்வித்தகுதி:10th, 12th, ITI, ANY Diploma/Degree (Fail)
à®®ாத ஊக்கத்தொகை : 9500 Per Month (PF+ESI)
- கல்வித்தகுதி:10th, 12th, ITI, ANY Diploma/Degree (Pass)
à®®ாத ஊக்கத்தொகை : 10,000 Per Month (PF+ESI)
2.பயிà®±்சி திட்டம் : National Employability Enhancement Mission (à®®ூன்à®±ு வருடம் )
கல்வித்தகுதி:10th, 12th, ITI, ANY Diploma/Degree (Pass)
(PF, ESI பதிவு செய்யாதவர்கள் மட்டுà®®் )
à®®ாத ஊக்கத்தொகை : 10,000 Per Month
3.பயிà®±்சி திட்டம் : ACT Apprentice Scheme (à®’à®°ு வருடம் )
கல்வித்தகுதி: ITI (Pass) With NCVT Certificate
NCVT - National Council for Vocational Training
à®®ாத ஊக்கத்தொகை : 10,000 Per Month
ஆண்/ பெண் இருபாலருà®®் விண்ணப்பிக்கலாà®®்
வயது வரம்பு : 18 - 30 வயது வரை
பயிà®±்சிக்கு பின் தகுதியின் அடிப்படையில் பணியில் தொடர வாய்ப்பு அளிக்கப்படுà®®்
கேண்டீன் வசதி உண்டு
நேà®°்à®®ுகத்தேà®°்வு நடைபெà®±ுà®®் நாள் : 18 -4-2022to 23 - 4 - 2022
Time 10AM - 1PM
à®®ுதலில் வருபவர்களுக்கு à®®ுன்னுà®°ிà®®ை வழங்கப்படுà®®்
நேà®°்à®®ுகத்தேà®°்வுக்கு வருà®®் போது மதிப்பெண் சான்à®±ிதழ், கல்வி சான்à®±ிதழ், ஆதாà®°் காà®°்டு, பேà®™்க் அக்கவுண்ட் பாஸ்புக் மற்à®±ுà®®் கொà®°ோனா தடுப்பூசி சான்à®±ிதழ் கொண்டு வரவுà®®்
Contact No: 0452 - 4348888/ 9894206168
சுந்தரம் இண்டஸ்ட்à®°ீஸ் பிà®°ைவேட் லிà®®ிடெட்
TVS பேக்டரி
தேனி à®®ெயின் à®°ோடு, கோச்சடை,
மதுà®°ை - 625016
0 Comments