ராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலத்தில் 

இருந்து தினத்தந்திக்கு  செய்திகள் 

மற்றும் விளம்பரங்கள் சேகரிக்க, 

எழுத்தர் தேவை 

கணினி அனுபவம், சொந்த கேமரா மற்றும் 

இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு 

முன்னுரிமை  அளிக்கப்படும்.

மதுரையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை 

அளிக்கப்படும் 

தொலைபேசி எண்: 

0452 - 2338841,42/ 9841749108

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மேலாளர்,

தினத்தந்தி

No: 1, பெரியார் பஸ் ஸ்டாண்ட் ரோடு ,

மதுரை - 1