அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
(கோவில்பட்டி)
கோவில்பட்டி அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில்
அலுவலக உதவியாளர் பணிக்கு
"மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர் மரபினர் - முன்னுரிமை பெற்றவர்"
என்ற இனசுழற்சி அடிப்படையில்
விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
சம்பளவிகிதம் - 15,700 - 50,000
கல்வித்தகுதி : 8 - ஆம் தேர்ச்சி
வயதுவரம்பு : 18 - 34 வயது
தகுதியான நபர்களுக்கு எழுத்து தேர்வும்,
நேர்முகதேர்வும் நடைபெறும்
தகுதியுள்ள நபர்கள் 13.6.2022 மாலை 5 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் விண்ணப்பித்தினை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க படிவம் www.gasckovilpatti.com
என்ற இணையதள முகவரியில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
முகவரி :
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவில்பட்டி - 628503
Office Assistant Notification Link: https://bit.ly/3MRm9g6
Office Assistant Application Form Link: https://bit.ly/3sZ4viy
0 Comments