தாமரை பன்னாட்டுப் பள்ளி
பணியின் பெயர் : விடுதி காப்பாளர் (ஆண்கள்/பெண்கள்)
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்
ஆங்கிலம் பேசும் திறன் உடையவராக இருக்க வேண்டும்
உணவும், தங்குமிடம் இலவசம்
தகுதிக்கேற்ற சம்பளம் கொடுக்கப்படும்
தொலைபேசி எண்: 04362 - 253360/62/64
மின்னஞ்சல் :careers@thamaraischools.org
முகவரி:
தாமரை பன்னாட்டுப் பள்ளி
தாமரை நகர்,
கருந்தட்டான்குடி (அஞ்சல்)
தஞ்சாவூர்
0 Comments