ஜே. கே பென்னர் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் 

(மதுரை)

பணியின் பெயர் : மெஷின் ஆபரேட்டர் 

ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் 

கல்வித்தகுதி : 10th, 12th, ITI (Pass/Fail), BE(Pass/Fail)

 வயது :  18 - 35 வயது வரை 

சம்பளம் : 10,000 - 12,000 Per Month

நாள் : 8 June 2022 - 11 June 2022

நேரம் : காலை 9 மணி  - 11 மணி வரை 

 நேர்முகத்தேர்வுக்கு வருபவர்கள் பயோ டேட்டா, கல்விச்சான்றிதழ் அசல் மற்றும் நகல் 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக் முதலியவற்றை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

இதர வசதிகள் :

  1. சலுகை முறையில் கேண்டீன் வசதி 
  2. தாராளமாக டவுன்பஸ் போக்குவரத்து வசதி 
  3. பயிற்சி முடிந்த பின்பு திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணி கிடைக்க வாய்ப்பு 
தொலைபேசி எண்: 8778599852/ 8111063332

இடம் : ஜே.கே பென்னர் (இந்தியா) லிமிடெட் 

No 3,  மேலக்கால் ரோடு , கோச்சடை 

மதுரை