தினமலர் அலுவலகத்தில்
வேலைவாய்ப்பு
பணியின் பெயர் : உதவி ஆசிரியர்
பணிக்கு தேவையான தகுதி :
தமிழில் முதுநிலைப்படிப்பு
தமிழில் செய்தி எழுதும் திறன்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 4 ஜூலை 2022
விருப்பம் உள்ளவர்கள் தங்கள்
சுய விவரங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்
இ- மெயில் : dmrcni@dinamalar.in
முகவரி :
தினமலர்
மனிதவள மேலாளர்
39, ஒயிட்ஸ் சாலை,
ராயப்பேட்டை
சென்னை - 600014
0 Comments