தென்காசி கலெக்டர்அலுவலகம் ஊராட்சி ஒன்றியத்தில் டேட்டா ஆபரேட்டர் பணிக்கான வேலைவாய்ப்பு
பணியின் பெயர் : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது
வயது வரம்பு : 21 வயது முதல் 40 வயதுவரை
கல்வித்தகுதி : எதாவது ஒரு பட்டப்படிப்பு
தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
கணினி இயக்குவதில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
சம்பத்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து 20 கி.மீ சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்
விண்ணப்பங்கள் அஞ்சல் வாயிலாக மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்
மாத ஊதியம் : 12,000/-
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 13 .7 .2022 மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சி தலைவர்
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்
(சத்துணவு பிரிவு)
வது தளம், கொக்கிரகுளம்
திருநெல்வேலி - 9
13 .7.2022 மாலை 5 மணிக்கு பிறகு விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளபடமாட்டாது
எழுத்து தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்
Dowload Application Form and Notification :
0 Comments