மதுரை மாவட்டம் ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன/ ஆண்கள் / பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர் : வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்
பணியிடம் : மதுரை
வட்டார
இயக்க மேலாளர்:
கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு
கணினி படிப்பில் 6 மாதம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படும்
வயது வரம்பு : அதிகபட்ச வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
சொந்த
மாவட்டத்தில்
வசிப்பவராக
இருக்க வேண்டும்
அனுபவம்: குறைந்த பட்சம் 3 வருடம்
கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு
கணினி படிப்பில் 6 மாதம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படும்
வயது வரம்பு : அதிகபட்ச வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
சொந்த
மாவட்டத்தில்
வசிப்பவராக
இருக்க வேண்டும்
அனுபவம்: குறைந்த பட்சம் 2 வருடம்
நிபந்தனைகள் :
நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்து தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்
தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் அரசு இனசுழற்சி விதிமுறைகளின் படி பணியமர்த்தப்படுவர்.
|
S.No |
வட்டாரம் |
பணியின் பெயர் |
காலிப்பணியிடம் |
|
1 |
உசிலம்பட்டி |
வட்டார இயக்க மேலாளர் |
1 |
|
S.No |
வட்டாரம் |
பணியின் பெயர் |
காலிப்பணியிடம் |
|
1 |
அலங்காநல்லூர் |
வட்டார ஒருங்கிணைப்பாளர்
|
1 |
|
2 |
செல்லம்பட்டி |
வட்டார ஒருங்கிணைப்பாளர்
|
2 |
|
3 |
கள்ளிக்குடி |
வட்டார ஒருங்கிணைப்பாளர்
|
3 |
|
4 |
டி. கல்லுப்பட்டி |
வட்டார ஒருங்கிணைப்பாளர்
|
3 |
விண்ணப்பம்
வரவேண்டிய கடைசி நாள் : 16 ஆகஸ்ட் 2022 மாலை 5.45 மணிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டிய முகவரி :
இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர் ,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
புது நத்தம் ரோடு ,
ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில்
மதுரை
|
மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை Notification PDF |
|
|
மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை Application Form |
|
|
Join Telegram |
|



0 Comments