அலுவலகத்தின்
பெயர் : சக்தி சக்கரை ஆலை
பணியிடம் : சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் சக்தி சக்கரை அலைக்கு கீழ்கண்ட பணிகளுக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணியின்
பெயர்
: ஆட்டோமொபைல்
பொறியாளர்
கல்வித்தகுதி : Diploma/
BE (Automobile Engg)
வயதுவரம்பு : Maximum 30 Years
அனுபவம் : 1 – 3 Years
2. பணியின்
பெயர்
: கரும்பு
களப்பணியாளர்
கல்வித்தகுதி :
Any Degree/ Diploma
வயதுவரம்பு : Maximum 30 Years
முன் அனுபவம்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
3. பணியின்
பெயர்
: கரும்பு
அலுவலர்
கல்வித்தகுதி : B.Sc
(Agri)
வயதுவரம்பு : Maximum 30 Years
அனுபவம்
: 1 – 3 Years
தொலைபேசி எண்: 9942983144 / 9942983152
மின்னஞ்சல் : hrdu2@sakthisugars.com
/ hrd@sakthisugars.com
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
பொது மேலாளர்,
சக்தி சக்கரை ஆலை
ஜோதி நகர்,
படமாத்தூர் அஞ்சல்,
சிவகங்கை மாவட்டம்
0 Comments