ஓசூரில் உள்ள டாடா குழுமத்தில் பணியாற்ற  +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

 

கல்வித்தகுதி :  +2 தேர்ச்சி பெற்ற பெண்கள்

வயது: 18  முதல் 20 வரை

உயரம் :  145 cm குறைந்த பட்சம்

சம்பளம்: 16557/- Per Month

 

இதர சலுகைகள்:

 

Ø  பாதுகாப்பான பணிச்சூழல் 

 

Ø  குறைந்த கட்டணத்தில் உணவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி

 

 

Ø  மேற்படிப்பிற்கான வாய்ப்பு : ஒரு வருடம் டாடா எலெக்ட்ரோனிக்ஸில் பணியாற்றிய பின்  BSc பட்டப்படிப்பு படிக்கச் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்

 

Ø  24*7 மருத்துவமனை ஆதரவு நிறுவனம் மற்றும் விடுதி வளாகத்தில் அர்பணிக்கப்பட்ட தொழில்சார் சுகாதாரமையம் மற்றும் ஆம்புலன்ஸ்சேவைகள்

 

தேதி : 3 Sep 2022

நாள்: சனிக்கிழமை  (Time: 9AM To 10AM)

இடம் :

VIT, வேலூர் வளாகம்

திருவலம் சாலை

காட்பாடி

வேலூர் - 632014