மின்சார நிறுவனத்தில் 

வேலைவாய்ப்பு 


மத்திய அரசின் கீழ் இயல்படும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்  (பி.எப்.சி ) நிறுவனத்தில்  காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது 


பணியின் பெயர்: 

அசிஸ்டன்ட் ஆபிசர் (அட்மின்)

No Of Vaccancy : 4


துணை அதிகாரி  (சிவில்/ எலக்ட்ரிகல்)

No Of Vaccancy: 2


அசிஸ்டன்ட் மேனேஜர்/ ப்ராஜெக்ட் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் 

No Of Vaccancy: 16


வயது வரம்பு :

அசிஸ்டன்ட்  ஆபீசர்  :   34 வயது 

துணை அதிகாரி  : 35 வயது 

 மற்ற பிரிவுக்கு  31 வயதுக்குள் இருக்க வேண்டும் 


மொத்த காலியிடங்கள் : 22


கல்வித்தகுதி :

தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும் 


தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு 


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்



விண்ணப்ப  கட்டணம் :ரூ 500


எஸ்.சி /எஸ்.டி  பிரிவினருக்கு கட்டணம் இல்லை 

 விண்ணப்பிக்க வேண்டிய  கடைசி நாள் :  

14. 10. 2022


மேலும் விபரங்களுக்கு pfcindia.com