I.C.M.R நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
கீழ் செயல்படும் தேசிய நோய் தொற்றுயியல் நிறுவனத்தில் ஒப்பந்த பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
காலியிடம் எண்ணிக்கை : 18
1.பதவியின் பெயர் : Project Scientist
No Of Vaccancy : 2
பதவியின் பெயர் : Project Data Entry
No Of Vaccancy : 4
பதவியின் பெயர் : Project Research Assistant
No Of Vaccancy : 2
பதவியின் பெயர் : Project Technician
No Of Vaccancy : 6
பதவியின் பெயர் : Project Consultant
No Of Vaccancy : 3
பதவியின் பெயர் : Project Junior Nurse
No Of Vaccancy : 1
கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது
தேர்ச்சி முறை : எழுத்து தேர்வு நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழுடன் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
கடைசி நாள்: 12 October 2022
மேலும் விபரங்களுக்கு : nie.icmr.org.in
0 Comments