திருநெல்வேலி மாவட்டம் வேலைவாய்ப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது.
பணியின் பெயர் :
|
Job
Position Name |
|
Operational
Blocks Program fellow |
|
Centre
Administrator |
|
Senior
Counsellor |
|
IT
Staff |
|
Case
Worker |
என்ற பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணி முற்றிலும் தற்காலிமானது.
இந்த காலிப்பணியிடத்திற்கு
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடியும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13 அக்டோபர் 2023 & 14 அக்டோபர் 2023
மேலும் அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட கல்வித்தகுதி மற்றும் தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ள திருநெல்வேலி
மாவட்டம் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்
|
பணிகள் |
Aspirational
Blocks Programme Fellow, Centre Adminstrator, Senior Counsellor, IT Staff,
Case Worker |
|
காலியிடம் |
10 |
|
இடம் |
Tamilnadu |
|
கடைசி
தேதி |
13
Oct 2023 & 14 Oct 2023 |
|
சம்பளம் |
Rs.
15000 to 55000/- |
|
அதிகாரபூர்வ
இணையதளம் |
ww.tirunelveli.nic.in |
காலியிட விவரங்கள்:
|
Job
Position Name |
No
Of Vaccancy |
Salary |
|
Operational
Blocks Program fellow |
01 |
55000 |
|
Centre
Administrator |
01 |
30,000 |
|
Senior
Counsellor |
01 |
20000 |
|
IT
Staff |
01 |
18000 |
|
Case
Worker |
06 |
15000 |
|
Total |
10 |
|
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது முதுநிலை பட்டம் / பொறியியல் பட்டம் முடிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்புகளை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
திருநெல்வேலி
மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை :
www.tirunelveli.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
அதில்
என்பதில்
என்பதை கிளிக் செய்ய வேண்டும்
அதில் அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு தேர்வு செய்ய வேண்டும்.
|
Notification
Link |
|
|
Telegram
Link |
https://t.me/RehobothJobs |
0 Comments