வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான TVS குழுமத்தின் ஒரு அங்கமான நிறுவனத்தில் Lucas TVS மாபெரும் வேலைவாய்ப்பு


நிறுவனத்தின் பெயர் :   Lucas TVS

 பணியிடம் : நெட்டப்பாக்கம் புதுச்சேரி

பணியின் பெயர் : Apprentice /  Short Term Trainee

 

கல்வித்தகுதி :  BE (Mech, EEE, ECE),

                                   Diploma (DME,DEEE,DAE, DECE),

                                    ITI (MMV, Fitter, Welder)

                                    Degree ( B.A, B.Sc, B.Com, BBA)

 

அனுபவம்:  அனுபவம் தேவையில்லை

 

சம்பளம் : 13,330  முதல் – 15,550 வரை

மேலும்  Canteen, Uniform,  Safety Shoes, Medical,

ESI, PF மற்றும் Bonus வசதி உண்டு

 

 

 

உடனடியாக சேர தயாராய் இருப்பவர்களுக்கு முன்னுரிமை  வழங்கப்படும்

 

பெண் பயிற்சி பணியாளருக்கு நிறுவனத்தின் அருகிலே HOSTEL   வசதி உண்டு

 

வயது வரம்பு :  18 வயது – 25  வயது வரை

திருமணம் ஆகாதவர்கள் மட்டும்

 

நேர்காணல் நடைபெறும் தேதி :  12 – 6 – 24 முதல் 17 – 6 – 24 வரை

 நேரம் : காலை 9  மணி முதல் பிற்பகல் 2  மணி வரை

 

விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அனைத்து சான்றிதழுடன் , பாஸ்போர்ட் புகைப்படம் ஆதார் கார்டு நகல்  வங்கி கணக்கு புத்தகம் ஆகிய சான்றிதழுடன் LUCAS TVS நிறுவனத்திற்கு நேரடியாக வரவும்

 

தொலைபேசி எண் :  9500990189

 

Interview நடைபெறும் இடம் :

லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட்

நெட்டப்பாக்கம்

புதுச்சேரி