Organization
Name:
மதுரைக்கல்லூரி
மேல்நிலைப்பள்ளி
Job Position : முதுநிலை ஆங்கில ஆசிரியர்
இனசுழற்சிமுறை: OC( பொதுப்போட்டி)
Qualification
: B.A (English), M.A (English) with B.Ed
தகுதியுள்ள நபர்கள் வெள்ளிக்கிழமை 30 .8.2024 மாலை 5 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு கல்வித்தகுதி சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு ஆவண
நகல் சாதிச்சான்றிதழ் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்படிவத்தை
அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 30. 8 .2024 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
பார்த்தசாரதி B.Sc.,B.L
செயலர்
மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி
இலக்கம் 1,
R.M.S ரோடு
மதுரை – 625001
0 Comments