கோவை மாவட்டத்தில் 8th படித்தவர்களுக்கு 

ரூ 15,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
 
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலகர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த  பதவிக்கு தகுதியானவர்கள் 15 .11. 2023 அன்றுக்குள் விண்ணப்பங்களை  அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.


மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் வயது தகுதியை உடையவராக இருக்க வேண்டும்.

 மேலும்  இந்த வேலைவாய்ப்பினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கோவை மாவட்டம் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.


கோவை மாவட்டம் வேலைவாய்ப்பு:

நிறுவனம்

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம்

பணிகள்

அலுவலக  உதவியாளர் Office Assistant

மொத்த காலியிடங்கள்

01

பணியிடம் 

 

கோவை மாவட்டம்

விண்ணப்பக்க கடைசி தேதி

 

15.11.2023

அதிகாரபூர்வ இணையதளம்

https://coimbatore.nic.in

 

 


 
கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர்கள்  8 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.


மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்
 
வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள் 18 முதல்  34 வயது வரை இருக்க வேண்டும்
 
 தேர்ந்தெடுக்கும் முறை :


விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்
 
கோவை மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:


https://coimbatore.nic.in  என்ற இணையதளத்திற்கு செல்லவும்


அதில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்


Coimbatore District Rural Development and Panchayat Department Thondamuthur Block என்ற  வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படிக்கவும்


பின்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டபடியே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பங்கள்  அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 15.11.2023


விண்ணப்ப முறை :
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை ஆஃப்லைன்  மூலம் அனுப்பவும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
ஆணையர்
ஊராட்சி ஒன்றியம்
மத்தம்பட்டி மெயின் ரோடு
தொண்டாமுத்தூர்
கோவை - 641109