மதுரை மாவட்டம் சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு
Centre Administrator, Senior Counsellor,
IT Staff, Case Worker, Multi-Purpose Helper and Security Guard Post ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இதில் 13
காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதி
வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆஃப்
லைன் மூலம்
மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10
November 2023 அன்று
அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் விண்ணப்பதாரகள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள
கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள்
நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அறிவிப்பு பற்றிய முழுமையான
விவரங்களுக்கு https://madurai.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு:
|
நிறுவனம் |
மதுரைசமூக
நலத்துறை |
|
பணிகள் |
Centre
Administrator, Senior Counsellor, IT Staff, Case Worker, Multi-Purpose Helper
and Security Guard Post |
|
மொத்த
காலியிடங்கள் |
13 |
|
பணியிடம் |
மதுரை |
|
விண்ணப்பக்க
கடைசி தேதி |
10.11.2023 |
|
அதிகாரபூர்வ
இணையதளம் |
https://madurai.nic.in |
|
|
|
|
Job
Position Name |
No
Of Position |
Salary |
|
Centre
Administrator |
01 |
Rs
30,000/- |
|
Senior
Counselor |
01 |
Rs
20,000/- |
|
IT
Staff |
01 |
Rs
18,000/- |
|
Case
Worker |
06 |
Rs
15,000/- |
|
Multi
Purpose Helper |
02 |
Rs
6,400/- |
|
Security
Guard |
02 |
Rs
10,000/- |
மேலே சொல்லப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் 10th, UG,PG டிகிரி படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கல்வித்தகுதிகளை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேஷன் ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
நேர்காணல் மூலம் அல்லது தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்
அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்கவும்
District Social Welfare Officer,
District Social Welfare Office,
Third Floor,
Additional Building Of Collectorate,
Madurai - 20
Madurai.nic.in இணையதளத்திற்கு செல்லவும்
பின்பு அதில் Notice என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்
பின்பு அவற்றில் Vaccancies in one stop Centre, Usilampatti என்ற விளம்பரத்தை கிளிக் செய்யவும்
அதன் பின் விளம்பரத்தை கவனமாக படித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி ஆகிய விவரங்களை சரிபார்த்து கொள்ளவும்
விருப்பம் உள்ளவர்கள் 10.11.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்
Official Notification : Click Here
Application Form : Click Here
0 Comments