சிரிக்காம படிங்க

AB க்கு போர் அடிச்சா என்ன செய்யும்

CD போட்டு பார்க்கும்

EF க்கு உடம்பு சரி இல்லைனா எங்க போகும்?

GH க்கு போகும்

IJKL க்கு எனிமி (Enemy) யார்?

MN(எமன்)தான்

OP ரேசனுக்கு போனா என்ன ஆகும்?

Qல தான் நிக்கும்

RS  க்கு தலை வலிச்சா ?

T (டீ)  குடிக்கும்

UVWXY க்கு பறக்கனும்ன என்ன பண்ணும் ?

Z(ஜெட்) போகும்

அவ்ளவுதாங்க ABCD