படித்ததில் பிடித்தது

 

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?

மனுஷனுக்கு கால் இல்லைனா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போன்ல பேலன்ஸ் இல்லைனா கால் பண்ண முடியாது