படித்ததில்பிடித்தது

ஒரு மாநகர கூட்டத்தில் ஒரு கேள்வி

கேட்கப்பட்டது.  Completed என்ற வார்த்தைக்கும் 

Finished  என்ற வார்த்தைக்கும் உள்ள 

வித்தியாசம் என்ன ? என்று கேட்கப்பட்டது.

 எல்லாரும் ரெண்டு வார்த்தைகளுமே

ஒன்றுதான் என்று கூறினார்கள்.

ஆனால் ஒரே ஒரு  குரல் மட்டும் இல்லை

என்று பதில் வந்தது. அதற்கான விளக்கத்தை

அவர் இவ்வாறு கூறினார்.

Ø ஒருத்தனுக்கு, நல்ல மனைவி கிடைத்தால்

அவன் வாழ்கை  Completed என்றார்.

Ø ஒருத்தனுக்கு,  மனைவி சரியாக

அமையாவிட்டால்

அவன் வாழ்க்கை  Finished என்றார்.

Ø அதேபோல் அவன் வேற ஒரு கள்ளகாதலுடன் 

இருந்து அவன் மனைவியிடம் மாட்டிக்கொண்டால் 

அவன் வாழ்க்கை Completely Finished என்றார்.

இதை கூறியவர் வேற யாரும் இல்லை.

அறிஞர் அண்ணா அவர்கள்.

Rehoboth Cyrus Uzhagam