படித்ததில் பிடித்தது

ஒரு வீட்டில்கணவன் 

மனைவி ஐந்து

வயது மகனோடு வசித்து

 வந்தனர்

அவர்கள் அடிக்கடி சண்டை போடுவது 

வழக்கம்அன்றைக்கும் 

வழக்கம்

போல சண்டை நடந்தது

மகன் 

தூங்கி கொண்டிருந்தான்

அவன் கோவத்தில் 

மனைவியை அடித்தான்

அவள்தலையில் அடிபட்டு

 இறந்து 

போனாள்அவன் உடனே மனைவியின் 

சரீரத்தை புதைத்துவிட்டு 

வந்தான்.

அடுத்த நாள் மகன்

தன் தாயை கேட்பான் 

என்று எதிர்பார்த்தான்

ஆனால் அவன் 

கேட்கவேயில்லை.

ஐந்து நாட்கள் சென்றது 

மகன் தன் 

தாயை தேடவே இல்லைஉடனே அவன்

மகனிடம் கேட்டான்,

உன் தாயை பற்றி 

நீ கேட்கவே  இல்லை

தேடவும்இல்லை ஏன்?  

என்று கேட்டான்

அவன் கூறிய

பதிலை கேட்டு 

அதிர்ச்சியுற்றான்

அதென்னவெனில்,

அம்மா எப்பவுமே உங்க 

பின்னாடியே 

நின்னுட்டு இருக்காங்கநான்தான்  

அம்மாவை தினமும் 

பார்க்குறேனே

பின்ன ஏன் அம்மாவை 

தேட போறேன் 

என்றான்.

அதை கேட்டு அவன் 

பயத்தில் அதிர்ச்சி 

அடைந்தான்.

@Rehoboth Cyrus Uzhagam