படித்ததில்
பிடித்தது
அரசவையில்
அக்பர் பேசிக்கொண்டிà®°ுந்தாà®°். அப்பொà®´ுது அரசர், "பாதி இருளிலுà®®், பாதி ஒளியிலுà®®் எவன் வருகிà®±ானோ அவனுக்கு à®®ிகசிறந்த வெகுமதிகள் கொடுக்கப்படுà®®்” என்à®±ாà®°்.
பீà®°்பால் à®®ாà®±ுவேடம் அணிந்து, à®’à®°ு கட்டிலை தூக்கி தமது தலையில் வைத்து கொண்டு வந்தாà®°்.
அரசருà®®் அரசபையில் இது என்னவென்à®±ு? கேட்டாà®°். à®’à®°ே சமயத்தில் பாதி இருளுà®®், பாதி ஒளியுà®®் வந்த கதையை கூà®±ினாà®°்.
பீà®°்பால்தான் இவ்வாà®±ு சிந்திக்க à®®ுடியுà®®் என்à®±ு à®®ாà®±ுவேடம் அணிந்து வந்திà®°ுக்குà®®் நபர் பீà®°்பால் என்பதை கண்டறிந்தாà®°்.
பீà®°்பாலுக்கு வெகுமதிகளை கொடுத்தாà®°்.
0 Comments