படித்ததில் பிடித்தது

 

·        தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் உலக பொருளாதாரமே சீரழியும்

 

எப்படினு பார்க்குறீங்களா. தொடர்ந்து படிங்க

·        ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான். அதற்காக கடனும் வாங்க மாட்டான். கடன் இல்லைனா வட்டியும் இல்ல. அதனால் பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு கொஞ்சம் கூட பிரயோஜனம் இல்லாதவன்

·        கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்.

பெட்ரோல், டீசல் ம்ஹும் வாய்ப்பே இல்லை

·        சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ்  எதற்கும் செலவு செய்ய தேவையில்லை.

·        பார்க்கிங் கட்டணும்னு எங்கேயும் பெருசா கட்ட தேவையில்லை

·        இவனுக்கு சுகர்  இதயநோய்  வராது. குண்டாகவும் மாட்டான்.

·        ஆஸ்பத்திரி , மருந்து கடை இதெல்லாம் இவனுக்கு தேவைப்படாது