ஏழைக்கும் பணக்காரனுக்கு உள்ள வித்தியாசம்

 

·       ஒருத்தன் நாயா அலைஞ்சா அவன் ஏழை”

ஒருத்தன் நாயோட அலைஞ்சா அவன்பணக்காரன்”.

 

·       நூறு கிலோ அரிசி மூட்டையை

வாங்கும் ‘பணக்காரனுக்கு’ அதை தூக்க சக்தியில்லை.

நூறு கிலோ அரிசி  மூட்டையை தூக்கும் 

‘ஏழைக்கு’ அதை வாங்க சக்தியில்லை

 

·       ‘கடவுளும் மனைவியும்’ ஒன்று. என்ன சொன்னாலும் இரண்டு பேருமே காதில் வாங்கி கொள்வார்கள். ஆனால் செய்வதை மட்டும் அவர்கள் இஷ்டத்துக்கு செய்வார்கள்.