சிரிக்கலாம் வாங்க

மகன் :  அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்?

அப்பா: கேளுடா மகனே.

மகன் : கோபம் னா என்ன? கொலைவெறின்னா என்னப்பா?

அப்பா : அதுவா. உங்க அம்மா நமக்கு தினமும் "உப்புமா" செஞ்சு கொடுக்கிறாளே, அதான்ப்பா "கோபம்".

அதே உப்புமாவை இரவும் திங்க சொல்றாளே, அதுதான் "கொலைவெறி"

மனைவி : என்ன ரெண்டு பேரும் சும்மா பேசிட்டு இருக்கீங்க. உப்புமா ரெடி  ஆகிடுச்சு... சீக்கிரம்  சாப்பிட வாங்க.

மகன் : உப்புமாவா? ....ரெம்ப தப்புமா?உப்புமாவை போட்டு என்னை கொல்லாம விடமாட்டீங்க போல.....