மனிதனின் பலவீனம்

ஒரு நாள் ஒரு மனிதன்,

குயிலிடம் சொன்னான்.

'நீ மட்டும் கருப்பா  இல்லைனா எவ்வளவு நல்லா இருக்கும்'

கடலிடம் சொன்னான்.

'நீ மட்டும், உப்பா இல்லைனா நல்லா இருக்கும்'

ரோஜாவிடம் சொன்னான்.

உன்னிடம் முட்கள் இல்லைனா எவ்வளவு நல்லா இருக்கும்'

அப்போது அந்த மூன்றும் ஓன்று சேர்ந்து சொன்னது,

 " மனிதா! உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லைனா, எவ்வளவு நல்லா இருக்கும்'

பிறரிடம் குறை காணாத மனிதன் என்றுமே அழகுதான்